இது வாழ்வியல் தொகுப்பு. இது வாழ்க்கை வரலாறு அல்ல.வாழ்ந்து வந்த பாதையின் சுவடுகள். இதில் சில கலைந்து போயிருக்கலாம். சில தடம் பதித்திருக்கலாம். கொடுப்பது தான் தர்மம் அல்ல .துறப்பதும் தர்மம் தான் என்பதைவாழ்க்கை நமக்கு உணர்த்தும் நீதி என்று புரிந்து கொண்டஉண்மை.விருப்பங்களும் எதிர் பார்ப்புக்களும் வேறு வேறு என்பதை புரிய வைத்த போதி மரம் .ஞானம் கிடைத்ததோ இல்லையோ நம்பிக்கை கிடைத்தது.சிறகுகள் முறிந்தாலும் பறக்கவேண்டும் என்கிற ஆசை முறியக் கூடாது என்பதை உணர்த்தும் வாழ்க்கை.அது தான் "கண்ணில் தெரியும் தோற்றமாகக்" காணக் கிடைக்கிறது.
- Award Winners
- Historical Fiction
- Mystery & Thriller
- Science Fiction
- Fantasy
- See all popular fiction collections